அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை

img

டிசம்பரில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை-இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்

இந்தியாவின் வேலையின்மை விகிதம் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் உயர்ந்துள்ளது என்று இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்(CMIE) தெரிவித்துள்ளது.